பொது செய்தி

தமிழ்நாடு

உதவி செய்ய விருப்பமா? மாநகராட்சி அழைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை, தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள் தவிர, மக்களுக்கு உதவும் வகையில், 24 மணி நேரம் இயங்கும், 0424 2251617, 1800 425 94890 என்ற தொலைபேசியில் விபரம் தெரிவிக்கலாம். தவிர, தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் கிருமி நாசினி, கையுறை, முககவசங்கள், கை சுத்தம் செய்யும் சோப்பு, சோப்பு திரவம், லைசால் போன்ற கிருமி நாசினி போன்ற பொருட்களை, மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். கூடுதல் விபரம் அறிய, 94890-93214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X