பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவை மதிக்காமல் ஆற்றில் குளிக்க வந்த மக்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

அந்தியூர்: கொரோனா வைரஸ் தாக்கம், நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களை பாதுகாக்க, 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பலர் இதை மீறி நடமாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஆப்பக்கூடலில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் சாலையில், பெருந்தலையூர் பவானி ஆற்றுக்கு, தற்போதும் சிலர் வழக்கம்போல் துணி துவைக்க, குளிக்க வந்து செல்கின்றனர். அச்சம் மறந்து ஆனந்தமாக குளித்து குதூகலிக்கின்றனர். இதுபோல் ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X