பொது செய்தி

தமிழ்நாடு

உணவு, மருந்து அவசர உதவிக்கு தாலுகா அளவில் உதவி எண்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அவசர தேவைக்கு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி, முதியோர், ஆதரவற்றோர், மக்கள் உள்ளிட்டோர் உணவு, மருந்து உள்ளிட்ட அவசர தேவைக்கு, உதவி செய்வதற்காக, மேட்டூர் சப் கலெக்டர், சேலம், சங்ககிரி, ஆத்தூர் ஆர்.டி.ஓ.,க்கள், 13 வருவாய் தாசில்தார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், அந்தந்த பகுதிகளில் உள்ள அலுவலர்களை, மக்கள் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.வருவாய் கோட்டம் பெயர் அலைபேசி எண்


மேட்டூர் சரவணன் 94450 00435


சேலம் மாறன் 94450 00433


சங்ககிரி அமிர்தலிங்கம் 94450 00436


ஆத்தூர் துரை 94450 00434


தாசில்தார் குழு


சேலம் கோபாலகிருஷ்ணன் 94450 00547


சேலம் மேற்கு பிரகாஷ் 98420 00547


சேலம் தெற்கு ரமேஷ்குமார் 88388 77459


வாழப்பாடி ஜானகி 94450 00549


ஏற்காடு ரமணி 94450 00548


பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன் 94438 92286


ஆத்தூர் பிரகாஷ் 94450 00550


கெங்கவல்லி சிவக்கொழுந்து 94450 00551


சங்ககிரி பாலாஜி 94450 00554


இடைப்பாடி கோவிந்தராஜன் 94450 00556


மேட்டூர் சுமதி 94450 00552


ஓமலூர் கணேஷ்குமார் 94450 00553


காடையாம்பட்டி அன்னபூரணி 94884 21106

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X