குப்பைக்கு தீயால் புகை மண்டலம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

வீரபாண்டி: காய்ந்த செடி, கொடி, குப்பைக்கு தீ வைத்து, ஊராட்சி ஊழியர்கள் எரிக்கின்றனர். நாடு முழுவதும், 144 தடை உத்தரவு அமலானதால், மாநகர, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது. இந்நிலையில், சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, உத்தமசோழபுரம் மேம்பால பகுதியில், ஊராட்சி தூய்மை பணியாளர், வெயிலில் காய்ந்து கருகிய செடி, கொடி, மரங்கள், குப்பை கழிவை சேர்த்து, ஆங்காங்கே குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், எழும் புகையால், அப்பகுதியில் வசிப்போர் சிரமத்துக்குள்ளாவதால், உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X