பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் உலா: தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில், டூ-வீலர்களில் சுற்றித்திரிந்தவர்களை, போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலர் இதை கடை பிடிக்காமல், வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் டூவீலர்களில் சுற்றித்திரிவது அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை முன், டவுன் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது டூவீலர்களில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து, தோப்புக்கரணம் போட செய்தனர். சிலருக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X