பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : மார் 27, 2020
Share
Advertisement

டாஸ்மாக் கடையை இடமாற்ற வேண்டும்: கெலமங்கலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - சின்னட்டி பஸ் நிறுத்தத்திற்கு இடையே, மூன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் உள்ளன. இங்கிருந்து, கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி சிறிது தொலைவில் உள்ளது. இதனால், மாணவ, மாணவியரும், மதுபோதையில் வருவோரால், வாகன ஓட்டிகளும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.- ஆர்.பாபு, கணேசா காலனி, கெலமங்கலம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X