பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ரூ.1.32 கோடி தொகுதி வளர்ச்சி நிதி அளிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கரூர்: தொகுதி வளர்ச்சி நிதியாக, 1.32 கோடி ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டுமென, கரூர் எம்.பி., ஜோதிமணி, கலெக்டர் அன்பழகனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது: கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய, ஒரு கோடியே, 32 லட்சத்து, 71ஆயிரத்து, 940 ரூபாய் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X