கூடலூர் கிராமத்தில் காவிரி குடிநீர் வழங்க வலியுறுத்தல்

Added : மார் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அருகே, மருதூர் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில் ஆறாவது வார்டில் கூடலூர் கிராமத்தில், 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டை தவிர, மற்ற வார்டுகளுக்கு தடையில்லாமல் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில், காவிரி குடிநீர் பொது மக்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குழாய் சேதமானதால், அது அகற்றப்பட்டு நிரந்தரமாக குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆழ்துளை குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி மூலம், பொது மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். சுத்தமான காவிரி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை தேவை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.Loganathan - karur,இந்தியா
27-மார்-202011:05:29 IST Report Abuse
P.Loganathan எங்கள் ஊர் நொய்யல் குறுக்குச்சாலை. கரூரில் இருந்து இருபத்தியொரு கிலோ மீட்டரில் கரூர் - ஈரோடு ரோட்டில் அமைந்துள்ளது . சமையல் வாயு உருளை இந்தியன் ஆயில் கார்பொரேஷன் டீலர் Agneeswara Agency மூலம் பெறுகிறோம். நேற்று (26.3.20 அன்று)உருளைகளை ஊர் மக்கள் பெறும்போது ரசீதில் உள்ள தொகை ரூபாய் 864. ஆனால் ஒவ்வொரு உருளைக்கும் ரூபாய் 920 பெற்றுக்கொண்டு உருளையை கொடுக்கிறார்கள். வாகன வாடகைக்கும் டெலிவரி செய்ததற்கும் ரூபாய் 56 அதிகம் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும் ஊரின் ஒரே இடத்தில வாகனத்தை நிறுத்திக்கொண்டு உருளை டெலிவரி செய்வதால் பெரியவர்கள் /பெண்கள் வீட்டிற்கு எடுத்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே சமையல் உருளையை வீட்டின் அருகே அல்லது வீடுள்ள சந்தின் அருகே டெலிவெரி செய்யவேண்டும். ரசீதில் உள்ள தொகையை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X