பொது செய்தி

தமிழ்நாடு

2,600 டன் மக்காச்சோளம் ரயிலில் வரத்து

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம், 2,600 டன் மக்காச்சோளம் வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் வரவழைக்கப்படும். அந்த வகையில் நேற்று, கர்நாடக மாநிலம், பாகில்கோட்டில் இருந்து, 2,600 டன் மக்காச்சோளம் வாங்கி வரப்பட்டன. அவ்வாறு வரவழைக்கப்பட்ட மக்காச்சோள மூட்டைகளை, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 200க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, கோழித்தீவன அரவை அலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X