பொது செய்தி

தமிழ்நாடு

'டோர் டெலிவரி' மூலம் மளிகை பொருள்: கலெக்டர்

Added : மார் 27, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பொதுமக்கள், காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, போனில் ஆர்டர் செய்து வீட்டுக்கே மளிகைப் பொருட்களை உரிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.


அதன் விபரம் பின்வருமாறு: நாமக்கல் கீரின்ஸ் ?ஹபர் மார்க்கெட் திருச்சி சாலை, நாமக்கல், 9843612323, 9952478024. சின்னதம்பி சூப்பர் ஸ்டோர்ஸ், மோகனூர் சாலை, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், 9788920502 9943950502. ஜெயசூர்யா ஸ்டோர்ஸ், திருச்செங்கோடு சாலை, நாமக்கல், 8220049362. சீனிவாசா ஸ்டோர்ஸ், மோகனூர் சாலை, நாமக்கல், 8667254030, 9487120534. விஷால் குவாலிடி சூப்பர் மார்க்கெட், தட்டாரத் தெரு, நாமக்கல், 9842088631. சேந்தமங்கலம், ராசி டிப்பார்ட்மென்ட் ஸ்டோர், ஜி.பி., வே பிரிட்ஜ் எதிரில், சேந்தமங்கலம், 9543281998, 903040405. நரசிம்மன் மளிகை ஸ்டோர், நெம்பர்; 6, ஆஸ்பத்திரி தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் பஸ் டாப், சேந்தமங்கலம் டவுன், 7871444000. மோகனூர், சின்னதம்பி பிரதர்ஸ் மளிகை கடை, 50, அருப்புக்காரத் தெரு, மோகனூர், 9443355265, 9442110265. ராசிபுரம் ஜெயபால் மளிகை ஸ்டோர், பட்டணம் சாலை, ராசிபுரம், 9894899924. துளசி டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், காமராஜ் நகர், பட்டணம் சாலை, ராசிபுரம், 9487593519. ஜெயசூர்யா டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், அண்ணா சாலை, ராசிபுரம், 8220049360. திருச்செங்கோடு, கே.வி.என்., நல்லையன் சன்ஸ், 350, பொன்காலனி, சி.?ஹச்.பி. காலனி, வேலூர் சாலை, திருச்செங்கோடு, 9443350674, கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், 30, அம்மன் குளம் வணிக வளாகம், புதிய பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை அருகில், திருச்செங்கோடு, 9842951213. சிவம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், ஐ.ஓ.பி., பங்க் எதிரில், திருச்செங்கோடு, 7200061919. பொன்முத்தையா சூப்பர் மார்கெட், 81.சி, வடக்குரத வீதி, அண்ணாசிலை அருகில், திருச்செங்கோடு, 8072812296. நெல்லை ஸ்டோர்ஸ், பாவடித்தெரு, திருச்செங்கோடு, 9486020062, நேச்சுரல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், கூட்டப்பள்ளி காலனி, திருச்செங்கோடு, 9790589489. ப.வேலூர், பொன்னி ஏஜென்ஸி, 7339555603, பாரதி ஸ்டோர்ஸ், ப,வேலூர், 9894077977, கிருஷ்ணா டிபார்மெண்ட் ஸ்டோர்ஸ், ப.வேலூர், 9442221222, சரவணா ஸ்டோர்ஸ், ஹைஸ்கூல் சாலை, ப.வேலூர், 9159809808. ஜெயந்தி மளிகை, சந்தை ரோடு, ப.வேலூர், 9442366940, தமிழ்நாடு மார்ட், ஹைஸ்கூல் ரோடு, ப.வேலூர், 9443264786. குமாரபாளையம், ஜெயசூர்யா டிபார்மெண்ட் ஸ்டோர்ஸ், சேலம் சாலை, குமாரபாளையம், 8220015304. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஏதுவாக, பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், மளிகை பொருட்களை, வீட்டிலிருந்தபடியே டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X