பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, சென்னை, ஈரோடு, மதுரை, தாய்லாந்து, corona, coronavirus, chennai, erode, madurai, thailand,

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவருக்கும், அரியலூரில் சிகிச்சை பெற்று வரும் 25 வயதான பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
28-மார்-202000:16:07 IST Report Abuse
Rajagopal மதுரையில் முல்லா ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்தார். மாரிதாஸ் தனது வீடியோவில் இதை பற்றி சொல்லியிருக்கிறார். இவர் மசூதி, மசூதியாக சென்று, தொழுகை நடத்தி, சொற்பொழிவுகள் கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு கொரோனா பற்றி எந்தக் கவலையும் இல்லை. மோடி CAA வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, கொரோனாவை வைத்து ஊரடங்கு சட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று பேசியிருக்கிறார். எத்தனை பேர் இவரோடு அருகில் இருந்தார்களோ, எத்தனை பேர் அவரைத் தொட்டார்களோ தெரியாது. ஆயிரக்கணக்கான அறிவிலிகள் இப்போது இந்த வைரஸ் பரவி உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களினால் அது மேலும் பெரிய அளவில் பரவும் அபாயம் இருக்கிறது. ஆக அரசாங்கம் கொடுக்கும் செய்திகள் கேட்க நன்றாக இருந்தாலும் உண்மையில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. என்ன ஆகுமோ தெரியவில்லை.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202019:43:31 IST Report Abuse
ocean kadappa india கொரோனா வைரஸ் பரவி இருக்கும் தாய்லாந்து இந்தோனேசியா நாடுகளில் இருந்து பலபேர் தென் இந்தியாவுக்குள் நுழைய காரணமென்ன. இதற்கு யார் காரணம்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202019:39:09 IST Report Abuse
ocean kadappa india 144 முடியும் வரை டு வீலர்களுக்கு பெட்ரோல் போடுவதை தடை செய்யலாம். கொடை கிராப்புகாரன் எவனும் வெளியே சுற்றமாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X