பொது செய்தி

இந்தியா

நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் நடவடிக்கை: ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
rbi, reservebank, PmModi, narendramodi, ரிசர்வ்வங்கி, கொரோனா, கொரோனாவைரஸ், பிரதமர்மோடி, மோடி,

புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் நிதி செலவை குறைக்கும். நடுத்தர வர்க்கத்தின் வணிக தொழில்துறையினருக்கு உதவும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-மார்-202017:57:48 IST Report Abuse
J.Isaac அதற்கு முன் இப்பொழுது இருப்பிடம் இன்றி,கைகழுவ சனடைஸ்சர் ,இடம் இன்றி உணவின்றி,சுகாதார சூழ்நிலை இன்றி சாலைகளில் தவிக்கும் கோடிக்கணக்கான ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உடனடியாக உதவி தேவை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-மார்-202022:12:06 IST Report Abuse
g.s,rajan Indians will definitely become beggars after Corona havoc, especially the upper,lower middle class and the poor. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-மார்-202021:03:38 IST Report Abuse
bal வெறும் நாடகம்..ஒரு வங்கிகூட இன்னும் இதற்கு ஆமோதிக்கவில்லை...நான் இன்னும் EMI கட்டத்தான் வேண்டும்...இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X