அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

Added : மார் 27, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
 கூட்டணி தலைவர்களுடன்  ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, : 'கொரோனா' அச்சம் காரணமாக, வீட்டில் முடங்கியுள்ள, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.இதுகுறித்து, தி.மு.க., அறிக்கை:கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும், ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஸ்டாலின் நலம் விசாரித்தார்.அப்போது, தற்போதைய நாட்டு நிலவரம் குறித்தும், மக்களின் தேவைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றியும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rishi - varanasi,இந்தியா
29-மார்-202016:01:32 IST Report Abuse
rishi அமைதியா நடக்கும் ஊரடங்கு, சுடலையை உறுத்துகிறது, சோறு இல்லை தண்ணி இல்லை மருந்து இல்லை இப்படி தூண்டிவிட திட்டம் திட்டுகிறார்களோ..
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
29-மார்-202007:01:54 IST Report Abuse
Raja மோடிய எதிர்த்து கூவறதுக்கு வழி இல்லாம போச்சு. இல்லாட்டி கொரோனாவை ஆதரிச்சு அறிக்கை விட்டுருப்பாரு. போராட்டம் நடத்தவும் வழி இல்லை. பித்து பிடிச்ச நிலையில இருக்காரு.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-மார்-202022:19:11 IST Report Abuse
bal அடங்கு டேய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X