மம்தாவின் கொரோனா பாடல்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
MamataBanerjee,Composes,Song,Coronavirus,மம்தா,கொரோனா, பாடல்

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் குறித்து, ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ளார். அதற்கு, அவரே இசை வடிவம் கொடுத்துள்ள நிலையில், பிரபல வங்க பாடகரான அமைச்சர், இந்திரனில் சென் பாடியுள்ளார்.

45 விநாடிகள் ஒலிக்கும் இந்தப் பாடல், கொரோனாவுக்கு எதிரான ஊடரங்கின் முக்கியத்தை கூறும் அதேவேளையில், 'மக்கள் பயம் கொள்ள வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்' என, அறிவுறுத்துகிறது. நோய் பரவாமல் தடுக்க, தொடர்பின்றி இருப்பதை வலியுறுத்துகிறது.


latest tamil news





தனி மயானம்:



மேற்கு வங்கத்தில், கொரோனாவால், 10 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23ம் தேதி ஒருவர் பலியானார். அங்குள்ள நிம்தலா மைதானத்தில், அவரது இறுதி சடங்குகளை நடத்தினால் கொரோனா பரவும் என, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கொரோனாவால் பலியானவர்களுக்காக, தபாவில் இரண்டு தகன மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு பாக்மரியிலும், இந்துக்களுக்கு டாப்சியாவிலும் மயானங்கள் உள்ளன என, கோல்கட்டா மாநகராட்சி மேயர், அதின் கோஷ் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
28-மார்-202021:36:41 IST Report Abuse
Pannadai Pandian "கொரோனா ..கொரோனா.......கொரோனா.... சீனாக்காரன் கொரோனா பாசமுள்ள கொரானா, ஆளை கொல்லும் கொரோனா இங்கே வந்து அங்கே வந்து துள்ளுகிற வைரஸ் பந்து....அட....ஹா...ஓஒ.அசக்கு .....பிசுக்கு........இந்த இந்தா இந்தா.......இந்தா........கொரோனா.....கொரோனா.....கொரோனா......சீனாக்காரன் கொரோனா...." ஆந்த குடி இளையராஜா டைப்ல பாருங்க.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-மார்-202017:12:18 IST Report Abuse
Endrum Indian பேகம் மும்தாஜ் உனக்குக்கூடவா தெரியாது முஸ்லிம்க புதைப்பார்கள் எரிக்க மாட்டார்கள். பாரு உன்னுடைய மேற்கு வங்காளத்தில் மசூதியை அடைக்கவில்லை??ஏன்???அதே மாதிரி வெள்ளிக்கிழமை மசூதியில் கூட்டம்???என்ன தூங்குகின்றாயா மும்தாஜ்???? மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை அடைத்து விட்டார்களாம் பக்தர்களுக்காக???அப்படி இருக்கும் பொது மசூதியை அடைக்கக்கூடாதா ??? ஹைதராபதிலும் இதே கதை தான்???
Rate this:
Cancel
28-மார்-202016:36:37 IST Report Abuse
ஆப்பு அம்மாஜி...நீங்களாவது கொரோனாவை சாக்கு வெச்சு யாரையும் வேலையிலிருந்து நீக்கக் கூடாதுன்னு உத்தரவு போடுங்க. அடுத்த பிரதமர் நீங்கதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X