அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டம்; முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Added : மார் 28, 2020 | கருத்துகள் (151)
Share
Advertisement

சென்னை: கொரோனாவின் பாதிப்புகள் குறித்து அரசின் நடவடிக்கை, தற்போதைய நிலையை குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வர் பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.latest tamil news


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பால், காய்கறி, மளிகை கடைகள், பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் 50பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். சமூகப் பரவலாக மாறிவிடாமல் தடுப்பதற்காக, மத்திய மாநில அரசுகளின் உள்ளாட்சி, சுகாதாரம், சுகாதராப் பணியாளர்கள் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியுள்ளதாவது: "கொரோனா பாதிப்பு குறித்த தற்போதைய நிலை, அதற்கான நடவடிக்கைகள், மற்றும் உண்மை நிலையை அறிவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை காணொலி மூலமாக கூட்டவேண்டும். கொரோனா பாதிப்பால் தொழிலாளர்கள், வருமானத்தை இழந்துள்ளனர். மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒரே நோக்கத்தோடு ஒற்றுமையுடன் பணியாற்றினால் தான் கொரோனாவை விரட்ட முடியும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiya Moorthy - Salem,சவுதி அரேபியா
29-மார்-202008:46:00 IST Report Abuse
Sathiya Moorthy What TN Govt didn't do against Corona. When they gain name you also want to take share? All know that you are Hyena. Doing politics on cadavers. If you participate what you will do? Will say 'Minority communities are beaten. Govt didn't allow them to even pray. If minorities demonstrate Dharna DMK and allied will suppor' nu kombu sevi vittu arasiyal pannuva
Rate this:
Cancel
sanath - shaisun,சிங்கப்பூர்
29-மார்-202008:08:50 IST Report Abuse
sanath சட்டமன்றம் நடந்துகொண்டிருந்த போது கூட்டத்தை தள்ளிவையங்கள் என்று கூறியவர் , சட்டமன்றத்தில் எந்த ஆலோசனையும் கூறாமல் இப்போது அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
29-மார்-202006:52:08 IST Report Abuse
Raja இப்போ தமிழக அரசு என்ன பண்ணிகிட்டு இருக்குன்னு அனைத்து கட்சிய கூட்டி விவாதிக்கணும்கறீங்க. முதல்ல மூலபத்திரத்தை காட்டிட்டு விவாதிக்கலாம்னா வாங்க. சும்மா நானும் இருக்கேன்னு கூவாதீங்க. கொரோனால இருந்து மக்களை காப்பாத்தறதுக்கு எத்தனை கோடி கொடுக்க போறீங்கன்னு சொல்லுங்க. பி.கே.க்கு 350 கோடி கம்யூனிஸ்ட்க்கு 25 கோடி. சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு கணக்கே இல்லாம கோடிகளா கொடுத்த வள்ளல் நீங்க. கோபாலபுர வீட்டை என்னைக்கு மருத்துவமனையாக்கி மக்களுக்கு கொடுக்க போறீங்கன்னு சொல்லுங்க. மக்களுக்கு ஒண்ணும் பண்ணாம பி.கே ஐடியால முதல்வராகலாம்னு கனவு காணாதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X