பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க ரூ.9 ஆயிரம் கோடி தேவை: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
corona, coronavirus, PmModi, Narendramodi, cmeps, கொரோனா, edapadipalanisamy, cmpalanisamy, இபிஎஸ், கொரோனாவைரஸ், முதல்வர் இபிஎஸ்,  பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி

சென்னை: கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். தடுப்பு பணி, பாதிப்புகளை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுகளுக்கு வழக்கமாக வழங்கும் நிதி போல் அல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


latest tamil newsஇந்தியாவின் ஜிடிபி மற்றும் மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும். இக்கட்டான தருணத்தில், தனது கோரிக்கையை பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
29-மார்-202009:55:09 IST Report Abuse
arudra1951 எவனும் ஒரு பைசா கொடுக்க கூடாது .
Rate this:
Cancel
sathish - Chennai,இந்தியா
29-மார்-202004:25:30 IST Report Abuse
sathish Pl don't give a fund to state govt. They will use this money to corona fund. They are safe this money with his own bank account.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
29-மார்-202002:02:24 IST Report Abuse
Charles டாஸ்மார்க்கை வைத்தும் கூட பண பற்றாக்குறையா? aiadmk டாஸ்மார்க்கை வைத்து ஆட்சிபுரிவது மிக வருத்தப்படவேண்டிய மற்றும் வெட்கப்படவேண்டிய ஒரு நிலை ஆகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X