பரிசோதனை ஆய்வகங்கள் தயார்: சுகாதாரத்துறை அமைச்சகம்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால் மற்றும் இந்திய மெடிக்கல் கவுன்சில் விஞ்ஞானி கங்காகேத்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:



latest tamil news



"கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு டாக்டர்களுக்கு நாடு தழுவிய பயிற்சி அளிக்கப்படும். நாடுமுழுவதும் சுகாதாரா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். கொரோனா பரிசோதனை செய்தவற்கான தேவையான அளவு சோதனை ஆய்வகங்கள், அதற்கான திறனுடன் இருக்கின்றன.

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கான, சோதனை முறைகளை ஆராய்ந்து வருகிறோம். வெளிமாநில தொழிலாளர்களுக்கு, தங்குமிடம், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால், தனிமைப் படுத்தப்பட்டவர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். சரக்கு வாகனங்கள், சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prem -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202019:20:53 IST Report Abuse
prem இப்பதானே பரிசோதனை ஆய்வகம் ரெடி பண்றீங்களா எப்ப மிஷினை இறக்கியது பிக்ஸ் பண்ணி அதை டாக்டர்களுக்கு லபெல்ஸ் ஆண்டுகளுக்கு....டிரெயின்...... செக் பண்றது எல்லாம்
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28-மார்-202020:04:46 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுநீ யாருக்கும் வியாதி பரப்பாமே இரு...
Rate this:
Cancel
28-மார்-202019:00:46 IST Report Abuse
இனியவன் இனிமேல் மருத்துவர்களுக்கு எப்போ பயிற்சி அளித்து மக்களை காப்பாற்றுவது?.
Rate this:
kumzi - trichy,இந்தியா
28-மார்-202023:30:01 IST Report Abuse
kumziஏன்‌டமூர்க்கா சொந்த பேருல கேள்வி கேழூ ஆம்பூட்டு பயமா ஹீஹீஹீ...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-மார்-202017:50:08 IST Report Abuse
 Muruga Vel சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் எழுபது சதவிகிதத்திற்கு மேல் தவறான ரிசல்ட் தந்ததால் ஸ்பெயின் அரசாங்கம் சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டதாக செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X