பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகள் ஏப்., 3ல் உண்டு

Updated : மார் 29, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:'ரேஷன் கடைகள், ஏப்., 3ம் தேதி, வழக்கம் போல செயல்படும்' என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது, இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அவை, அந்த வார ஞாயிற்று கிழமைகளில் செயல்படும்.latest tamil newsகொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, அரிசி கார்டுதாரரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், ஏப்., 2 முதல் துவங்குகிறது.அதேநேரத்தில், 'ரேஷன் கடைகளுக்கு, ஏப்., 3ம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும், அவை, வழக்கம் போல செயல்படும்; வேறொரு நாளில், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்'என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-202001:11:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாங்க போனா பைப்பை வெச்சி, இரும்பு கம்பியை வெச்சி, லத்தியால் அடிக்க வெறி பிடிச்ச கூட்டம் இருக்கும். அதை கைதட்டி ஆமோதிக்க ஒரு குரூர கூட்டமும் இருக்கும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29-மார்-202013:49:40 IST Report Abuse
 Muruga Velயாரும் பெருசா பொருட்படுத்த வேண்டாம் .......
Rate this:
Cancel
Vauki -  ( Posted via: Dinamalar Android App )
28-மார்-202023:30:06 IST Report Abuse
Vauki Ration porutkkal veettuku kondu vandhu tara pada vendum. illai endraal makkal kootam kootamaga poi ration vanga nindru viduvaargal. idhu nilamaiyai innum mosamaakkum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X