பொது செய்தி

தமிழ்நாடு

அவசர பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை: அவசர தேவைகளுக்குசெல்ல விரும்புவோரின் உதவிக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
.latest tamil news
இது குறித்து காவல்துறை தெரிவித்து இருப்பதாவது: சென்னையில் அவசர தேவைகளுக்காக பயணம் செய்வோருக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவம் இறப்பு போன்றவற்றிற்காக வெளியூர் செல்வோர் கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்.
7530001100 என்ற எண்ணில் வாட்ஸ ஆப் மற்றும் எஸ். எம். எஸ் மற்றும் gcpcorano@2020 gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.


latest tamil newsஅனுமதி சீட்டு பெற விண்ணப்பிப்போர் கோரிக்கை கடித்தத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Pangan - Obajana,நைஜீரியா
29-மார்-202002:45:51 IST Report Abuse
Mani Pangan EMail Address தவறாக பிரசுரிக்கப்பட்டு உள்ளது gcpcorona2020@gmail.com சரியான ஒன்றா? gcpcorano@2020gmail.com ஒரு மின்னஞ்சல் முகவரியே அல்ல.. gcpcorano2020@gmail.com என்று அனுப்பினாலும் திரும்பி வருகிறது. CORANO வுக்கு பதில் CORONA போட்டால் சரியாக இருக்குமா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-202001:01:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //அனுமதி சீட்டு பெற விண்ணப்பிப்போர் கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.// நாலு நாள் கழிச்சி எடுக்குற முடிவா? இதை தான் நாலுநாளா காத்திக்கிட்டு இருக்கேன். அது சரி, இதை எப்படி செயல்படுத்தப்போறீங்க? செத்துட்டான்னு டெத் சர்டிபிகேட் கொண்டுவா, கிட்னி பெயிலியர்ன்னு டாக்டர் சர்டிபிகேட் கொண்டுவா, ஒரிஜினல் கொண்டு வா, ஜெராக்ஸ் கொண்டுவா, ஆதார் கொண்டுவா, அட்ரஸ் புரூப் கொண்டு வா, பான்கார்டு கொண்டு வா, செல்ப் அட்டெஸ்ட் காப்பி எங்கே? ன்னு உசிரை எடுப்பீங்க.. வெளியே ஜெராக்ஸ் எடுக்க போனா காக்கிசட்டை அடிக்கும். அப்பிடி எல்லாத்தையம் வெச்சி எப்படி அனுப்புவேன் ? கூரியருக்கு போகணும், அவனுங்க அதை உங்க ஆபிசுக்கு சேர்க்கணும் இப்படி வில்லங்கம்.. அதையும் மீறி அப்பிளிக்கேஷன் கொடுத்தா நீங்க என்ன பண்ண போறீங்க? ஒரு வரைமுறை திட்டம் இருக்கா. இது பத்தி வெளியே தடியோடு வெ-றியோட அலையுற உங்க காக்கி கூட்டத்துக்கு தெரியுமா? ஏதாவது புது அடையாள அட்டை தரப்போரீங்களா? அது பத்தி அந்த தடி கூட்டத்துக்கு தெரியுமா?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
29-மார்-202007:46:36 IST Report Abuse
madhavan rajanஇவ்வளவு விளக்கமா கேள்வி கேக்குறவங்களுக்கு எல்லாவற்றையும் மொபைலில் போட்டோ எடுத்து அனுப்ப முடியும் என்பது தெரியாமல் போனது எப்படி? தேவைப்பட்டால் அவர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்திலிருந்து உங்கள் இல்லத்திற்கே வந்து என்ன வேண்டுமோ அதை பெற்றுக்கொள்வார்கள். போலீசுக்கு எவ்வளவு வழிகள் இருக்கு நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கண்டறிய. நீங்கள் உண்மையை சொல்லிவிட்டு காத்திருங்கள் அவசரப்பட்டால் உங்கள் குடும்பத்திற்கே பல உறவினர்கள் வரவேண்டியிருக்கும். ஜாக்கிரதை....
Rate this:
Vinoth - Hyderabad,இந்தியா
29-மார்-202008:02:51 IST Report Abuse
Vinothஜெய்ஹிந்த்புரம் ரொம்ப அடிவாங்கினமாதிரி தெரிகிறது......
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-மார்-202016:09:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அட அறிவுக்கொழுந்துகளா, போட்டோ அனுப்பலாம். ஆனால் அங்கே இருக்கிறவன் ஒத்துக்கணுமே. ஒரிஜினல் கொண்டுவா, உன் ஆயாவோட பெர்த் சர்டிபிகேட் கொண்டு வான்னு உசிரை எடுப்பான்....
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
29-மார்-202000:19:53 IST Report Abuse
தாண்டவக்கோன் Laudable initiative by TN Police 👏 👏👏👍👍👍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X