பொது செய்தி

இந்தியா

டில்லியில் இருந்து வெளி மாநில மக்கள் வெளியேற்றம்

Updated : மார் 28, 2020 | Added : மார் 28, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement

புது டில்லி: டில்லியில் இருந்து உ.பி., மாநிலத்தை நோக்கி மக்கள் வெளியேறும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லி ஆனந்த் விஹார் பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

இதனையடுத்து டில்லியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகள், மனைவிகளுடன் வெளியேறி வருகிறார்கள். டில்லியில் இருந்து உ.பி.,யில் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி மக்கள் சென்றனர்.


latest tamil newsஊரடங்கு காரணமாக மக்கள் கால் நடையாக பயணம் மேற்கொண்டனர். டில்லியில் இருந்து உ.பி.,நோக்கி கால் நடையாக சென்றனர். டில்லியில் ஆனந்த் விஹார் பஸ்நிலையத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
29-மார்-202011:43:51 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மனம் வேதனை படுகிறது.
Rate this:
Cancel
29-மார்-202011:39:36 IST Report Abuse
ஆப்பு சரி சரி...இனிமே இவிய்ங்க பீதி அடைஞ்சா என்ன? பேதியடைஞ்சா என்ன? போறவன் பட்டினியுலும் போவான்... கொரோனாவிலும் போவான். அவ்வளவு திறமையான அரசு.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
29-மார்-202010:09:11 IST Report Abuse
Krishna Mass Exodus by these "Move Adamant Idiots" Will Only Dangerously Spread Disease & Deaths incl. their Relatives. They Must been Forced to Stay Wherever they are (all of them had some shelter), Provided Food (all had some Money) & Medical Facilities All Dreaded Diseases are Coming-Killing World People. Due to Grave Injustices Being Committed on World & People By Biased & Vested-Judges, Vested & Dictator Rulers. Police, Officials & Other Anti-Social Vested Groupists (these People Must Abdicate & Be Punished for Better World). Govt Must Provide Most Essential Requirements of Suffering Common People as Indian's Economy Already Destroyed by BJP Dictators, is going to be Further-Catastropically Destroyed by Corona Virus. Only Rulers & All Govt Officials Enjoy All Benefits at People's Cost & Sufferings. Hence, Abolish All VVV Fat-Wasteful & Extravagant Expenditures- All Govt. Posts & Pay-Scales being Useless-Anti-People (esp. IAS & Police), Double Jobs in All Spheres With Only Minm Wages (Incl. Judges-Rulers as They Encourage It Against Laws) And Strict One Job Per Family Norm.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X