கொரோனாவால் பாதிப்படைந்த ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

கோலாலம்பூர்: கொரோனா பாதிப்பு காரணமாக ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



latest tamil news



மலேசியா ஆணுறை தயாரிப்புக்கு மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. மலேசியாவில் பல ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மலேசியாவின் கரேக்ஸ் பிஹெச்டி காண்டம் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகபெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் தற்போது தன் தயாரிப்பை நிறுத்தி உள்ளது. டியூரக்ஸ் ஆணுறை நிறுவனம் உலகம் முழுக்க ஒரு நாளைக்கு 10 கோடி ஆணுறைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பிரிட்டன் பொதுத்துறை மருத்துவ நிறுவனமான என்.ஹெச்.எஸ் உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டியூரக்ஸ் நிறுவனம் 50 சதவீத தயாரிப்புப் பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. காண்டம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் டிமாண்டுக்கு ஏற்ற தயாரிப்பு இருக்காது என்றுள்ளார் கோ மியா கியாட் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதனால் இன்னும் சில மாதங்களில் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மற்ற காண்டம் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் கொண்ட முக்கிய நாடுகளில் சீனா முன்னணி வகிக்கிறது. அதற்கடுத்து இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக ஆணுறை தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மெடிக்கல் கிளவுஸ் தயாரிப்பில் மலேசியா முன்னணி வகிக்கிறது. மெடிக்கல் கிளவுஸ் அதிகம் தேவைப்படும் நிலையில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மார்-202015:18:38 IST Report Abuse
ஆப்பு நன்றாக தோய்த்து காயவைத்து திரும்ப பயன் படுத்தலாம்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-202015:04:03 IST Report Abuse
Tamilan இதை உபயோகிப்பவர்கள் மூலமாகவும் நிறைய பரவிருக்கும் . ஒரு சிலர் வேண்டுமென்றே பரப்பியிருப்பார்கள் .
Rate this:
Cancel
29-மார்-202013:47:32 IST Report Abuse
தமிழ் இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X