ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Spain, Princess, MariaTeresa, COVID_19, Death, Royal, CoronaVirus, ஸ்பெயின், இளவரசி, மரியாதெரசா, கொரோனா, வைரஸ், உயிரிழப்பு, கோவிட்19

மாட்ரிட்: ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.


உலகையே கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.



latest tamil news


இந்நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் பரவிய கொரோனா தொற்றால், அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (வயது 86) பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனாவால் பலியானது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-மார்-202020:00:19 IST Report Abuse
 nicolethomson இந்த இழுப்புக்கெல்லாம் ஸ்பெயின் சீனாவிடம் ஏன் என்று கேட்குமா ?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-மார்-202018:42:39 IST Report Abuse
Endrum Indian 86 வயதிலும் இளவரிசி தானா???அரசி மகாராணி ஆகவில்லையா இன்னும்???
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
29-மார்-202016:26:00 IST Report Abuse
SIVA G  india அப்போ இங்க ஆராக்கியத்த தொலைச்சிட்டுஅடியாள் தயவுல ,மாத்திரை மருந்தாலே வாழ்ந்துருவோம்ன்னு ஆணவமா நெனைச்சி கொள்ளை அடிச்ச அரசியல்வாதிகளை கொரோனா விடாது போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X