பொது செய்தி

இந்தியா

கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
CoronaVirus, WhatsApp, VideoStatus, கொரோனாவைரஸ், வாட்ஸ்அப், சேவை, ஸ்டேட்டஸ், வீடியோ, கட்டுப்பாடு

புதுடில்லி: கொரோனா தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது.


latest tamil news



ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறைக்கப்பட்டது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் சர்வர் ஓவர்லோட் ஆகாமல் இருக்க முக்கிய நேரங்களில் கேம் பதிவிறக்கம் செய்யும் வேகத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
30-மார்-202008:52:02 IST Report Abuse
karutthu முதலில் வாட்டஸ் ஆப் ஐ முழுவதுமாக தடை செய்யவேண்டும் வதந்திகளை பரப்புவதில் அது தான் முதலிடத்தில் உள்ளது
Rate this:
karutthu - nainital,இந்தியா
31-மார்-202017:19:07 IST Report Abuse
karutthuஅதேமாதிரி ஊடகங்களையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச்சொல்லவேண்டும் .அதுவும் இந்த நேரத்தில் அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் , குறை சொல்லுபவர்கள் அனைவரையும் கண்டிக்கவேண்டும்...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-மார்-202018:47:07 IST Report Abuse
Endrum Indian வாட்சப்பை இப்போ ரெண்டு மாசம் நிப்பாட்டி வைத்தால் கொரோனா பயம் வதந்தி குறைந்து மக்கள் கொஞ்சம் விடிவு பெறுவார்கள்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29-மார்-202014:21:40 IST Report Abuse
A.George Alphonse இந்த what's up னால் அநேக வதந்திகளும், பழைய செய்திகளை புதிய செய்திகளை போல் பரப்புவதிலும், இந்த புதிய கரோனா வைரஸால் மக்கள் பயப்படும் படியும் வீடியோக்களும்,செய்திகளும் மக்களை தினம் தினம் திக் திக்கென்று குழப்பி பயித்தியங்கள் போல் இருக்க வழி வகுக்கிறது. இதில் சில நன்மைகளும், சில தீமைகளும் உண்டு. என்ன செய்வது வீடுகளில் தனிப்படுத்தபட்ட மக்களுக்கு entertainment க்கு வேறு என்ன இருக்கு. கரோனா வைரஸால் இந்த சேவையை குறைத்தாலும்,கூட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு ஒன்றுமில்லை.எல்லாமே ஒன்றுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X