கொரோனா; பாகிஸ்தானுக்கு சீனா மருத்துவ உதவி

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: கொரோனாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சீனா மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாக சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனாவால் பாகிஸ்தானில் 1526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு மருத்துவ சாதனங்களை அளிப்பதற்காக, மார்ச்-27ல், பாகிஸ்தான் எல்லையை திறக்குமாறு சீனா கேட்டுக்கொண்டது. அதன்படி ஒரு ட்ரக்கில் 5 வென்டிலேட்டர்கள், 2000 பாதுகாப்பு உபகரணங்கள், 20,000 முககவசங்கள், மற்றும் 24,000 நியூக்ளிக் அமில சோதனை பொருட்கள் உள்ளிட்டவற்றை, குன்ஜெராப் பாஸ் வழியாக அனுப்பி பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்டது.


latest tamil news



மேலும் அந்நாட்டிற்கு மருத்துவ வல்லுநர் குழு ஒன்றை, சீன மருத்துவ ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கு முன்பாக, 3 லட்சம் மருத்துவ முக கவசங்களை பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு வழங்கியதாக சீன சர்வதேச வானொலி தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
30-மார்-202004:38:19 IST Report Abuse
R D Moorthy உலக நாடுகள் அனைத்தும் சீனாவை நஷ்ட ஈடு கேட்டு, ஐ நா வில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
Rate this:
Cancel
kum - paris,பிரான்ஸ்
30-மார்-202003:55:24 IST Report Abuse
kum உண்மையில் சீனா பல நாடுகளுக்கு இதை போன்று அனுப்பியுள்ளது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-மார்-202003:55:13 IST Report Abuse
J.V. Iyer நம் whatsapp மருத்துவர்கள் தாங்கள் கண்டுபிடித்த 'மருந்துகளை' பாகிஸ்தானுக்கு அனுப்பலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X