வெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் இந்தியா: ராகுல்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸுக்கு எதிராக, மத்திய அரசு, நாடுமுழுவதும் எடுத்துள்ள திடீர் ஊரடங்கு, மூடல் நடவடிக்கைகள், மக்களை பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. வெளிமாநில கூலி தொழிலாளிகள் பசியுடன், தங்குமிடம் இன்றி பரிதவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.latest tamil newsபிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

"கொரோனாவுக்கு எதிர்த்து போராட நம்நாடு, மற்ற நாடுகளைப்போல் அல்லாமல் பல்வேறு வெவ்வேறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. அன்றாட கூலிதொழிலாளிகள் அதிகமுள்ள நாடாக இந்தியா உள்ளது. நாடுமுழுவதும் முழுஅடைப்பு என்பது கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.தொழிற்சாலைகள், கட்டிட தொழில்கள் மூடப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு பல நூறு கி.மீ. தூரங்களை, பசியோடு கடந்து செல்கின்றனர். அன்றாட உணவு, தங்குமிடம், ஊதியம் இல்லாமல் மிகவும் துயரத்தில் உள்ளனர்.


latest tamil newsஇவர்களுக்கு தேவையான தங்குமிடம், சுகாதாரம், உணவு, வங்கிகளில் நேரடிப் பணப்பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் கூட்டமாக புலம்பெயர்ந்து செல்வது, அவர்களது குடும்பத்தினர், வயதானவர்களுக்கு வைரஸ் தொற்றை ஏற்படுத்தி, ஒரு பேரழிவான உயிரிழப்பை ஏற்படுத்திவிடலாம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குழந்தை வேலு   திண்டுக்கல் ராகுல்ஜி சொல்லுவது சரிதான் மோடிஜி அரசு 21 நாள் LOCK DOWN எதன் அடிப்படையில் சொன்னிர்கள் COMMUNAL SPREAD ( சமுதாய பரவல் ) வரக்கூடாது என்பதற்காக OK 21 நாள் ஊர்அடங்கு என்று சொல்கிறிர்கள் அந்த வைரஸ் 14 நாள் இருக்கும் பிறகு இருக்காது என்று கண்ணக்கு போட்டு APRIL 14 வரை LOCK DOWN OK APRIL 13 அன்று ஒருவருக்கு வைரஸ் தோற்று இருந்தால் அந்த வைரஸ் APRIL 30 வரை இருக்குமே அதற்கு அரசு என்ன செய்ய போகிறது APRIL 30 வரை ஊர் அடுங்கு நீட்டிக்க போகிறதா OK APRIL 29 ஒருவருக்கு வைரஸ் இருந்து MAY 13 வரை இருக்குமே MAY 13 வரை LOCK DOWN உண்டா அப்படியானால் இந்த ஊர் அடங்கு உத்தரவு ஒரு தொடர் கதை தானா அந்த அளவிற்கு உணவு நம்மிடம் இருப்பு உள்ளதா மக்கள் பணத்திற்கு அரசு ஒரு குடும்பத்திற்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் தருமா
Rate this:
30-மார்-202000:10:48 IST Report Abuse
வலதுசாரி மனிதன்உடால வந்து கேழ்வி கேட்காத ஐயா, எங்களுக்கு பதில் தெரியாது, நாங்க ரிட்டையடுias வைச்சி ஒட்டிகினு போறோம்...
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
29-மார்-202022:13:59 IST Report Abuse
Sundar While migrants are not accepting the relief measures of the government in what way this problem is solved? Ragul has to tell how to solve this problem by considering the sentimental feeling of the migrants. He can not blame the government. He should tell the solution instead of abusing the government. Compulsory qua
Rate this:
Cancel
RAJA - Chennai,இந்தியா
29-மார்-202022:12:49 IST Report Abuse
RAJA உள்துறை அமைச்சர் எங்கே ? - அய்யா அமித் ஷா விற்கு ஒரு திறந்த மடல் அய்யா அமித் ஷா அவர்களே , எங்கே இருக்கிறீர் ? நாட்டில் எப்பொழுதெல்லாம் பிரச்சனை உள்ளதோ அப்பெல்லாம் உங்களை காணமுடிவதில்லை . அது கலவரம் முதல் கொரோனா வரை. எல்லாவற்றிற்கும் மத்தியில் உங்கள் சாதனை மற்றும் உங்களது பி ஜெ பி (எ) கோ மா க ( கோலி மாறோ கட்சி ) அரசின் சாதனை தொடர்கிறது சாதனைகளில் சில …. o பண மதிப்பிழப்பு o பொருளாதார படுகொலை o வேலை இழப்பு o குண்டர்கள் கலாச்சாரம் o இஸ்லாமியர் வெறுப்பு o மத கலவரம் o ஜி எஸ் டி o வங்கி ஊழல் / திவால் o குஜராத் படுகொலை o அயோத்தி தீர்ப்பு o முத்தலாக் அக்கறை o அனைத்து அதிகாரிகளையும் , பிரபலங்களையும் பி ஜெ பி காரர்களாய் மாற்றுவது (ஒரு மாதம் முன்பு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி இன்று பி ஜெ பி எம் பி) o நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அனைத்து அரசு நிர்வாகத்திலும் தலையீடு o சி ஏ ஏ , என்ஆர் சி , பி என் ஆர் .. o வடஇந்திய தொழிலாளர் பிரச்சினை……. சாதனை நீள்கிறது , தொடர்கிறது ஏன் உம்மை காணவில்லை ? ஒரு வேளை அடுத்த சாதனை செய்வதற்காக ரூம் போட்டு யோசிக்கிறீரோ ? அல்லது கொரோனா விற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டீரோ ? பாவம் உங்களை ஆட்சியில் அமரவைத்த 130 கோடி இந்திய மக்கள் இன்னும் இரண்டு வருடம் உள்ளதே ? அதற்குள் இந்தியா 200 வருடம் பின்னோக்கி சென்று விடும் இத்தனை சிறந்த கட்சியையும்(பி ஜெ பி (எ) கோ மா க ( கோலி மாறோ கட்சி ) உலகின் ஆக சிறந்த உங்களை போன்ற தலைவர்களை தேர்தெடுத்த நம் மக்களுக்கு வேறு என்ன சோதனையும் வேதனையும் காத்திருக்குதோ ? கடவுளே காப்பாற்று ஒரு சாமானியனின் மனக்குமுறல்
Rate this:
30-மார்-202000:14:42 IST Report Abuse
வலதுசாரி மனிதன்ராசா கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கபு அமித்ஷா வரும்பொழுது பொதுசிவில் சட்டத்துடன்தான் வருவாரு, அப்ப கதறனுமா ஒனாவா...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-மார்-202012:54:11 IST Report Abuse
Malick Rajaகோரனாவாம் . வெளியில் தெரியாமல் இருக்கிறதாம் .. விதிவிலக்கெல்லாமா இருக்கும் கொரானாவுக்கு ? அதையும் அறியலாம் ஆனால் சொல்லதிகாரம் யாருக்கும் இல்லை...
Rate this:
tnt - chn,இந்தியா
31-மார்-202020:53:58 IST Report Abuse
tntசவூதில எப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X