பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு இ.பி.எஸ் உத்தரவு

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை: வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.வெளி மாநில தொழிலாளர்களுக் கான பாதுகாப்பை மாவட்ட கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கி இருக்கும் இடம் நெருக்கடியாக இருந்தால் மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.


latest tamil newsவெளி மாநில தொழிலாளர்கள் வெளியில் வந்தால் தற்காலிகமுகாம்களில் தங்க வைக்க வேண்டும்.இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பொது மக்கள் சமூக விலகலை கடுமையாக கடைப்பிடிக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க 2 குழுக்கள் அமைக்கப்படும். தீவிர சுவாச கோளாறுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த நெருக்கடி கால மேலாண்மை குழு அமைக்கவும், அக்குழு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் பல்வேறு துறை உறுப்பினர்கள் இடம்பெறுவர் இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-மார்-202008:39:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Humanity is first rathar than politics. All state government are not thought this issue. Either they would have directed to owner who engaged them or govt to provide food and shelter if not salay. They want migrants service at low cosy and earned money bu they don't want tl provide food and shelter when critical situation. What a selfish people around us. Arvind Kejrival told stay where you are but nota providing food and shelter . How they live. In Coimbatore police did lathi charge is it fair on our part. OuR tamilians stranded in Kerala everyone bvlaming kerala what we are doing. Both are not correct.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
30-மார்-202008:34:46 IST Report Abuse
அசோக்ராஜ் டெம்பரவரியா எல்லா மாவட்ட கலெக்டருக்கும் ராஜசேகர்னு பெயர் மாத்திடுங்க. திறமையா வேலை செய்வாங்க.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
30-மார்-202001:57:53 IST Report Abuse
kumzi பங்காளதேச பாக்கிஸ்தான் மூர்க்கனுங்க பசின்னு சொன்னா நம்ம மூர்க்கன் அனுதாபி சுடலை கான் மோடி ஒயீகனு உண்ணாவிரத போராட்டம் பண்ணுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X