வீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ்

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம்.இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர்

சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.latest tamil news
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம்.
இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
30-மார்-202022:01:14 IST Report Abuse
Subramanian Sundararaman Merciless comments . For the first time we are facing a pandemic and have locked down the entire state . Under the available infrastructure and resources, the health minister , health secretary , doctors , nurses and down the line are working to the best of their ability and without proper rest . Have you seen any Health minister throughout India who visits the health centres across the state even in the midnights and encouraging staff and boosting their morale ? The people adversely criticizing and blaming the govt. machinery in such a tragedy of mega size is highly regret . It may or may not be the best of efforts but comparatively we have taken steps better than most other countries world wide . Instead of encouraging the front line staff the harsh criticism will demoralise them . in this tragic and trying times please keep aside any politics , abide by the advice and if possible liberally contribute to the relief fund . Salutes to the Health minister , Secretary and the entire team . Police and Revenue officials deserve a mention .
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
30-மார்-202015:32:01 IST Report Abuse
G.Prabakaran இது காலம் கடந்த செயல் முன்னரே ஏன் சோதனை செய்யவில்லை என மக்கள் நல்வாழ்வு அமைச்சரிடம் கேட்டபோது அவர் makkalidam அச்சத்தை ஏற்படுத்தும் என மடத்தனமாக சொன்னார். இது உண்மையை மூடி மறைத்து மேலும் நோய் பரவி சிக்கலாக்கும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஏப்-202020:55:57 IST Report Abuse
skv srinivasankrishnaveniகேவலமான கருத்து இது எப்படி இருக்குன்னா முன்னாடியே கொரோனாவரது என்று முன்னாடியே வீடுவீடாகபோயிண்டு இருக்கமுடியுமா, எவென் நௌ இட் ஐஸ் ரொம்பவே கஷ்டமான செயல் சென்னைலே பலஇடங்களில் ஒண்டுக் குடித்தனம் இருக்காளே பலர் எல்லோருக்கும் சொந்தமா குடிசைகூட இல்லாதவா அதிகம் சம்பளம் குறைச்சலா இருந்தால் அவளால் நெறைய வாடகை தரமுடியாதவா அதிகம் என் உறவுகளே அந்தகாலத்துலே வாடகைக்குறைவு என்பதால் பலரும் இப்படி வசித்தார்கள் அதுலேயும் திருவல்லிக்கேனிலே தான் பல ஒண்டிக்குடித்தன வீடுகள் இருந்தன...
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
30-மார்-202012:06:39 IST Report Abuse
Krishna Rulers Must Arrest All- esp. Official's Misusing Corona Virus Terrorism
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X