வார்த்தைகள் போதாது!

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வார்த்தைகள் போதாது!

வைரஸ் பரவாமல் தடுக்க, டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், துாய்மைப் பணியாளர்கள்,தன்னார்வலர்கள் ஆகியோரின் சுயநலமில்லாத சேவைக்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. -மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
நடவடிக்கை தேவை!
வங்கிகளிடம் பணப் புழக்கம் இருக்க, ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டக் கூடியது. அதுபோல, மியூச்சுவல் பண்ட் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அருந்ததி பட்டாசார்யா, முன்னாள் தலைவர், எஸ்.பி.ஐ.,


-ஊருக்கு போக வேண்டாம்!
அதிக அளவில் மக்கள் கூடுவதாலேயே, வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நாட்டின் நலனுக்காக, சொந்த ஊருக்கு திரும்புவதை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.-அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி



Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-மார்-202015:49:06 IST Report Abuse
Endrum Indian ஒரு மண்ணும் பண்ணலே. ஏதோ இப்போவாவது மோடி சொன்ன பிரகாரம் நடக்கணும் எதிர்க்காமல் தோணுதே. இவள் நடவடிக்கை எடுத்திருந்தால் மசூதிகளில் அல்ல ஓலம் இருந்திருக்காதே இதை காலியில் 4.45 க்கு ஆரம்பிக்கும் 5 தடவை ஒரு நாளைக்கு, வெள்ளி தொழுகை எல்லாம் தொடர்கின்றது???அப்போ முஸ்லிம்கள் கருணாவும் ஒன்று ஆகவே அவர்களை அது ஒன்னும் பண்ணது என்ற நினைப்பா இது???
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-மார்-202004:08:04 IST Report Abuse
J.V. Iyer மம்தா பானெர்ஜியை எனக்கு அடியோடு பிடிக்காவிட்டாலும், இந்த அவசரகால கட்டத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டுக்கள் மம்தாஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X