சிகாகோவில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை பலி!

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Infant death, coronavirus in US, Chicago news, coronavirus death, chicago coronavirus கொரோனா,அமெரிக்கா,குழந்தை,பலி

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது.


latest tamil news





முதல் முறை:



கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், வயதானவர்களே. இந்நிலையில், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், வைரஸ் பாதிப்பால், அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அம்மாகாண கவர்னர் உறுதி செய்தார். வைரஸ் பாதிப்பால், 1 வயதுக்குட்ட குழந்தை உயிரிழப்பது, முதல் முறையாக பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
30-மார்-202005:27:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உண்மையாக கொரோனாவால் இறந்தவர்களை அமெரிக்க மாநில நிர்வாகம் மறைக்காமல் பட்டியல் இடுகிறது. பல நாடுகள் சாவுகளை மர்மக்காய்ச்சல், சாதாரண சாவுன்னு பட்டியல் போட்டு ஆபத்தை அதிகரிக்கிறது.
Rate this:
sivan - seyyur,இந்தியா
30-மார்-202007:41:05 IST Report Abuse
sivan உங்களுக்கு எங்கிருந்து இந்த ஆதாரம் கிடைத்தது? போகிற போக்கில் எதாவது உளறி விட்டு போகாதீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X