பொது செய்தி

இந்தியா

எல்லைகளை மூடுங்கள்: மத்திய அரசு உத்தரவு

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
lockdown, migrant workers, curfew, India, federal government, coronavirus, கொரோனா,வைரஸ்,ஊரடங்கு,இந்தியா

புதுடில்லி: வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்புவதை தடுக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச எல்லைகளை மூடுமாறு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


latest tamil news
இது குறித்து, மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா, உள்துறை செயலர், அஜய் பல்லா ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், அனைத்து மாநில தலைமை செயலர்கள், காவல் துறை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: மாநில அரசுகள், வெளிமாநில தொழிலாளர்களுடன் வரும் பஸ்களை, எல்லையிலேயே நிறுத்தி, அவர்களை முகாம்களில் தனிமைப்படுத்த வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களை, எல்லை தாண்ட அனுமதிக்கக் கூடாது.


latest tamil news
மாநிலத்திற்குள் உள்ள, வெளிமாநில தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் இடமருகே தங்குமிடம் ஏற்பாடு செய்து, உணவு மற்றும் ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு போக்குவரத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள், ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
30-மார்-202012:22:08 IST Report Abuse
chander MODI RULE VERY BAD INDIA GOING BACK 100 YEARS
Rate this:
Rahul - Athoor, Thoothukudi District,இந்தியா
30-மார்-202013:55:00 IST Report Abuse
RahulFirst you come to India, before cribbing.. Sitting in Qatar and you crib about India. Shame on you....
Rate this:
Thiagarajan - THANE,இந்தியா
30-மார்-202017:16:44 IST Report Abuse
Thiagarajanஹலோ சந்தர். சொந்த ஊருல வந்து சம்பாரிடா. உன்னைய ஈரானுக்கு நாடு கடத்தணும் டா...
Rate this:
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
30-மார்-202012:09:27 IST Report Abuse
Vakkeel VanduMurugan demonization போல் இதுவும் நல்ல திட்டம் ஆனால் failure என்று ஆகாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
30-மார்-202011:22:16 IST Report Abuse
spr தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வாங்க கூட்டம் அலை மோதுகிறதாம் அடுத்து உணவுப்பங்கீட்டு அட்டைக்கு வழங்கப்படும் தொகைக்கு கூட்டம் சேரும். கைபேசி ஆதார் வங்கிக் கணக்கு என எல்லா இணைப்புக்களை உண்டாக்கிய பின்னரும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி, மக்கள் பெற வழி செய்யாத நிலையில் மக்கள் என்ன செய்வார்கள்? நேரில் சென்றாலே உணவுப் பங்கீட்டு கடைகளில் பொருட்களை சுருட்டி விடுவார்கள் பணம் தராமல் அலைக்கழிப்பார்கள் என்பதுதானே வெள்ளநிவாரணம் பொங்கல் பரிசு தந்த காலங்களில் மக்களின் அனுபவம் வீட்டில், நிலையான வருமானம் கிடைக்கும் என்ற உறுதியுள்ளவர்கள், வங்கியில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் "மாநில அரசுகள், வெளிமாநில தொழிலாளர்களுடன் வரும் பஸ்களை, எல்லையிலேயே நிறுத்தி, அவர்களை முகாம்களில் தனிமைப்படுத்த வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களை, எல்லை தாண்ட அனுமதிக்கக் கூடாது." என்றெல்லாம் சொல்வது இயல்பே அரசு அறிவிப்பு செய்வதோடு சரி நடைமுறைக்கு கொண்டுவர என்ன செய்திருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X