பொது செய்தி

இந்தியா

தினமும் 200 பேருடன் உரையாடும் பிரதமர்

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Coronavirus, Corona, Lockdown, PM Modi, India, பிரதமர்,மோடி, Corona warriors, Covid-19 patients

புதுடில்லி: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஏற்பட்ட தாக்கும் குறித்து, தினமும் 200 பேருடன் பிரதமர் மோடி, உரையாடி தகவல்களை தெரிந்து கொள்கிறார்.

கொரோனா வைரசை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதன் தீவிரம், அதனால், நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, பிரதமர், மோடி, தினமும், 200 பேருடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருகிறார்.


latest tamil news




பத்திரிகையாளர், டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் என, அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். கொரோனா பாதிப்பு குறித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சம்பவங்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடனும், பிரதமர், மோடி ஆலோசித்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-மார்-202017:34:36 IST Report Abuse
Endrum Indian மோடி என்பவர் ஒரு பிரதமர் அல்ல அவர் பெரிய சந்நியாசி அளவுக்கு அவரது நடவடிக்கை இருக்கின்றது இந்த மோசமான சமயத்தில் அவர் பிரதமராக இருப்பது நாம் செய்த பாக்கியம்? இந்த நேரத்தில் மவுன சிங் இருந்திருந்தால் பின்னாலிருந்து இயக்கும் சோனியாவுடன்????இப்போது கூட முஸ்லிம்கள் அதாவது வெறும் முஸ்லிமாக மனிதராக இல்லாத இந்த பிரகிருதிகள் கருத்தை பார்த்தாலே தெரியுது மோடி ஒழிக என்று மட்டுமே சொல்லத்தெரிந்த ஒரே இனம். இவர்களால் இந்தியாவிற்கு ஒரு பைசா புண்ணியம் இல்லை.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
30-மார்-202013:49:10 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் பலன் என்ன
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
30-மார்-202016:47:32 IST Report Abuse
skanda kumarநம்மை பற்றி யோசிப்பவர் நமது பிரதமர். திருட்டு திமு க , பொறுப்பில்லா ராகுல் மாதிரி வெறும் அறிவிப்பு தலைவர் அல்ல மோதி, மக்களுடன் மக்களாக அளவளாவுதல் தவறா?...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
30-மார்-202013:28:03 IST Report Abuse
Rajas பத்திரிகையாளர்களா? ஒருவேளை கேள்வியே கேட்காத பத்திரிகையாளர்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X