பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
Adani Group, PM's relief fund, Gautam Adani, pm relief fund coronavirus, coronavirus, அதானி,நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதியாக, அதானி குழுமமும், ஜே.எம்.டபிள்யூ., குழுமமும் தலா ரூ.100 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பல பிரபலங்கள், தாராளமாக நிதி அளித்து வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், அதானி குழுமம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தனது டுவிட்டர் பக்கத்தில், 'கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், அரசுக்கு உதவ, பிரதமர் அவசரகால நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குகிறது' என பதிவிட்டுள்ளார்.

இதே போல், ஜே.எம்.டபிள்யூ., குழுமமும் ரூ.100 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
30-மார்-202016:43:02 IST Report Abuse
kalyanasundaram ஹிஸ் டொனேஷன் மே பெ தி டிப் OF ICEBERG
Rate this:
Cancel
Lokesh Raju -  ( Posted via: Dinamalar Android App )
30-மார்-202015:58:16 IST Report Abuse
Lokesh Raju இந்த சன் டீவி திருடர் கழகம் என்ன பன்னான் ??
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
30-மார்-202015:46:17 IST Report Abuse
Baskar அதானி குடும்பம் நுறு கோடி உதவி. நன்று. சோழியன் குடுமி சும்மா ஆடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X