பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Companies Act, coronavirus, CSR, PM CARES, PM's relief fund

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர், மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, ஏராளமான பிரபலங்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.


latest tamil news
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ், சமூக நல செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விதி என்ன?லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் 3 ஆண்டுகள் வருவாயில், சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதம், ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்பது கம்பெனிகள் சட்டத்தின் விதியாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-மார்-202017:11:51 IST Report Abuse
Malick Raja 2024.வரை இப்படித்தான் .. ஒவ்வொன்றுக்கும் ஒரு ராசி வேணும் என்பார்கள் ..கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதும் உண்மை ..
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
30-மார்-202016:40:55 IST Report Abuse
kalyanasundaram COLLECT FROM DEFAULTERS ALL THOSE WRITTEN OF LOANS BY ANY MEANS WITH OUT ANY MERCY. AUCTION THEIR ASSETS IRRESPECTIVE OF THEIR SOCIAL STATUS
Rate this:
Cancel
30-மார்-202016:34:49 IST Report Abuse
ஆப்பு நாங்க போடற ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் 20 ரூவா நன்கொடை உள்ளது. அதிகார நன்கொடை அது.
Rate this:
சுடலைகாண் - சென்னை,இந்தியா
30-மார்-202017:13:26 IST Report Abuse
சுடலைகாண்இலவச அரிசின்ற பேர்ல ஒரு கிலோ அரிசிக்கு 30 ருபாய் மானியம் . உங்க 20 ரூபாயில தான் சார் போகுது . வேலேய செய்யலானாலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உங்க 20 ரூபாய்ல இருந்துதான் சார் போகுது , இன்னும் நிறைய பட்டியல் வேணும்னா தேடி பாருங்க சார்...
Rate this:
blocked user - blocked,மயோட்
30-மார்-202020:34:22 IST Report Abuse
blocked userநாங்களா ஒன்ன பெட்ரோல் போடச்சொன்னோம்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X