ஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ராவ் நம்பிக்கை

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Telangana, Chandrasekhar Rao, Telangana CM, coronavirus, coronavirus in India, Corona free, தெலுங்கானா, முதல்வர், சந்திரசேகர்ராவ், கொரோனா வைரஸ், மாநிலம்

ஐதராபாத்: வரும் ஏப்.,7ம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
மாநிலத்தில் 70 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்தவர்களை இன்று (மார்ச் 30) ‛டிஸ்சார்ஜ்' செய்யப்படுவர். சிகிச்சையில் உள்ள 58 பேர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவர். வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரின் தனிமைப்படுத்தல் காலமும் ஏப்.,7ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்பு, புதிதாக யாருக்கும் பாதிப்பு வரவில்லையெனில், கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தெலுங்கானா இருக்கும். ஊரடங்கு நேரத்தில் சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மார்-202016:23:32 IST Report Abuse
kulandhai Kannan Some chief ministers are doing a good job in this crisis. KCR is one of them. Others being, EPS, Amrinder Singh, Yogi Adityanath
Rate this:
Cancel
30-மார்-202016:21:51 IST Report Abuse
chandran, pudhucherry பேச்சு பேச்சா இருக்கனும் அப்புறம் வார்த்தை மாறப்படாது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
30-மார்-202016:18:07 IST Report Abuse
vbs manian பகல் கனவு. வெளி நாடுகளில் மேற்கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் மக்கள் சோதனை செய்யப்படுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X