பொது செய்தி

இந்தியா

யோகா செய்யுங்கள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் அறிவுரை

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
PM Modi, yoga, Narendra modi, meditation,  பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, யோகா, வீடியோ

புதுடில்லி : யோகா செய்யும் வீடியோவை, ' 3 டி ' வடிவில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நேற்றைய மன் கி பாத் நிகழ்ச்சியின் போது, எனது உடற்பயிற்சி பழக்கங்கள் குறித்து ஒருவர் கேட்டார். இதனால், யோகா வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் யோகாவை தினந்தோறும் செய்வீர்கள் என நம்புகிறேன் எனக்கூறியுள்ளார்.



மற்றொரு டுவிட்டர் பதிவில், நான் ஒரு உடற்பயிற்சி நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ அல்ல. பல ஆண்டுகளாக, எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகா மாறியுள்ளது. அது எனக்கு பயனளித்ததை நான் கண்டறிந்துள்ளேன். நீங்களும் உடற்தகுதியுடன் இருப்பதற்கு பல வழிகள் உள்ளன என நான் நம்புகிறேன். அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


latest tamil news



யோகா வீடியோக்கள் பல மொழிகளில் உள்ளது. அதனை பார்வையிடுங்கள். யோகா செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MFS - Chennai,இந்தியா
30-மார்-202019:15:49 IST Report Abuse
MFS யோகாவோட அருமை தெரியாம நிறைய பேர் இங்க தப்பா கருத்து தெரிவிக்கிறாங்க
Rate this:
Cancel
30-மார்-202019:06:41 IST Report Abuse
ஆப்பு யோகா செஞ்சா பசியே எடுக்காது.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
30-மார்-202018:00:31 IST Report Abuse
Arasu இதுக்கு பெயர் தான் போகாத ஊருக்கு வழி..காட்டுறங்குறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X