பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு: ஆன்மிக அமைப்புகளுடன் பிரதமர் ஆலோசனை

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
PMModi, narendramodi,  sathyasaibaba, saibaba, spritiualleaders, பிரதமர்மோடி, சத்யசாய்பாபா, பகவான்சத்யசாய்பாபா

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணி குறித்தும், அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தினமும் பல்வேறு துறை மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.


latest tamil news



அதன் அடிப்படையில் நாட்டின் முக்கியமான ஆன்மிக அமைப்புகளை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா நோய்தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த முக்கியமான நேரத்தில், ஆன்மிக அமைப்புகளும், அரசும் இணைந்து மக்களை எப்படி சேவை செய்வது குறித்து ஆலோசித்தார்.


பகவான் ஸ்ரீசத்யசாய் டிரஸ்டி



இந்த ஆலோசனையில், பகவான் ஸ்ரீசத்யசாய் மத்திய டிரஸ்டி மற்றும் பகவான் ஸ்ரீசத்யசாய்சேவை அமைப்புகள் சார்பில் மேனேஜிங் டிரஸ்டி ஆர் ஜே ரத்னாகர் மற்றும் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
31-மார்-202023:26:32 IST Report Abuse
Ray மிருத்திஞ்செய ஹோமத்திற்கு ஏற்படு செய்யலாம்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-மார்-202018:49:32 IST Report Abuse
vbs manian இந்த ஆன்மிக அமைப்புகளிடம் பெரும் நிதி உள்ளது. அவர்களாக முன் வந்து இந்த நிதியை corana யுத்தத்துக்கு தேவையான மருந்துகள் வெண்டிலேட்டர் மாஸ்க் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பயன்படுத்தலாம். வாழ்க்கை ஆதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு உணவு இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கலாம். மக்கள் சேவை மகேசன் சேவை.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
31-மார்-202018:14:41 IST Report Abuse
chakra மோடி கூட உருப்படியா ஊரடங்கு முடிவை எடுக்க முடியுதேன்னு நினைச்சுட்டு இருந்தேன் உடனே தன்னுடைய திறமைய காமிச்சு பரவசப்படுத்துகிறாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X