உதவியாளருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஜெருசலேம் : உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.



latest tamil news




உலகின் பல நாடுகளை அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்திற்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய பல நாடுகளும் திணறி வருகின்றன. அமெரிக்காவிலும் , ஐரோப்பிய நாடுகளிலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கொரோவின் தாக்கம் இறுதி நிலையை அடைந்து பாதிப்புகளை அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் பிரதமர் தனிமைப்படுத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில் பாதிப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது. இதுவரை சுமார் 4,347 பாதிக்கப்பட்டனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மார்-202005:58:25 IST Report Abuse
இவன் தமிழ் வேந்தன் குல்லா போட்ருக்கறவன், 4000 கேஸ் 10 டெத் லாம் பாதிப்பு இல்ல.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-மார்-202003:50:05 IST Report Abuse
 nicolethomson இருவரும் மீண்டு வர இயற்கை துணை புரியட்டும்
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
31-மார்-202003:06:58 IST Report Abuse
தமிழ் வேந்தன் பாலஸ்தீனர்களின் சாபமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X