இத்தாலியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus, covid 19, Italy, curfew, covid 19 italy, lockdown,இத்தாலி,கொரோனா,ஊரடங்கு

ரோம்: இத்தாலியில் ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஊரடங்கு ஜூன் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சந்தித்திராத, மிகத் தீவிரமான ஊரடங்கு உத்தரவை, ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. அதிக பலியில் முதலிடத்தில் உள்ள இத்தாலியில், ஏற்கனவே விதிக்கப்பட்ட, ஊரடங்கு உத்தரவு, ஏப்., 3ல் முடிவுக்கு வருகிறது. பலி எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு தொடருமா என்ற சந்தேகம் இருந்தது.


latest tamil news



இந்நிலையில், 'மிக நீண்ட கால ஊரடங்கை நாம் சந்திக்க நேரிடும். நிலைமை சீரானால் தான், படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்' என, இத்தாலி அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, அங்கு மருத்துவ அவசரநிலை, ஜூலை, 31 வரை இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூன் வரை, ஊரடங்கு அமலில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மார்-202011:24:54 IST Report Abuse
அசோக்ராஜ் ரவுல் வின்சி, அண்டோனியோ மைனோ, பியாங்கா மைனோ ஆகிய முக்யஸ்தர்களின் சொந்த பந்தங்கள் ஏற்கெனவே தில்லிக்கு கொணரப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று வதந்தி. ஒரு லத்தி சார்ஜ் அடிகூட வாங்கவில்லை. மச்சம்யா
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-மார்-202006:23:01 IST Report Abuse
 nicolethomson இத்தாலிகளுக்கு இந்த கருத்து சமர்ப்பிக்கவும்
Rate this:
Cancel
31-மார்-202005:49:42 IST Report Abuse
இவன் இதுல இங்க இருக்க அல்லக்கைங்க இந்தியா வ குறை சொல்றனுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X