வளைகுடா நாடுகளில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சவுதி: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள், வேலை இழப்பால் பணம் இன்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.சவுதி அரேபியா உள்ளிட்ட, வளைகுடா நாடுகளில், ஒரு கோடி வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். உலகெங்கும் உள்ள, வெளிநாட்டு தொழிலாளர்களில், 10
corona update, covid1 9, coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, curfew, கொரோனா,வளைகுடா_நாடுகள்

சவுதி: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள், வேலை இழப்பால் பணம் இன்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

சவுதி அரேபியா உள்ளிட்ட, வளைகுடா நாடுகளில், ஒரு கோடி வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். உலகெங்கும் உள்ள, வெளிநாட்டு தொழிலாளர்களில், 10 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர்.


latest tamil news
தங்களுடைய நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், வெளியேற முடியாமல், வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளனர். வேலையை இழந்ததுடன், கையில் பணம் இல்லாமல், உணவு கிடைக்காமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஏப்-202009:57:28 IST Report Abuse
 Muruga Vel இந்திய தூதரகம் தகுந்த ஏற்பாடுகளை செய்யும் ..வளைகுடா நாடுகளில் பட்டினி கிடையாது ..பணம் இல்லாமல் இருக்கலாம் .. வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து செல்கிறார்களே ஒழிய அரசாங்கம் வலுக்கட்டாயமாக அனுப்பவில்லை .. ஆபிகானிஸ்தான் சிரியா லிபியாவில் குண்டு வெடிக்கும் கலாச்சாரத்திலும் வேலைக்காக நிறைய பேர் அங்கே இருக்கிறார்கள் ..
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-ஏப்-202006:09:49 IST Report Abuse
 nicolethomson சுத்தம் இன்னமும் நோயாளிகளை அனுப்ப போறீங்களா இவ்ளோ நாள் மனநோயாளிகள் தான் அதிகம் வந்தாங்க , இப்போ கொள்ளைநோயாளிகளும் வர போறாங்க? கேரளாவே காப்பாத்திக்கோ
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மார்-202010:49:54 IST Report Abuse
Janarthanan நம்ம ஊரு போராளீஸ் இங்கு போராட சொல்லுங்க பார்ப்போம் ???
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
31-மார்-202012:14:57 IST Report Abuse
தாண்டவக்கோன்நாட்டெ செதெச்சி துண்டாடறவனுங்க UAE ல கடயாது...
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
05-ஏப்-202020:01:51 IST Report Abuse
skanda kumarமற்ற நாடு பிரஜைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. முக்கியமாக இல்ல பெண் பணியாளர்களுக்கு நரகமே தினம் தினம். இதுதான் வளைகுடா. நம்மூரு mainority அங்கேயும் மைனாரிட்டி தான். நம்மூரு மைனாரிட்டி களுக்கு இருக்கும் மத உரிமைகள் அங்கு வேறு மதத்தினருக்கு இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X