பொது செய்தி

இந்தியா

ஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: 'என் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நீங்கள் வருவதை தவிர்த்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்' என, தன் ஆதரவாளர்களிடம் கூறிய, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லாவை, பிரதமர், மோடி பாராட்டி உள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரான, ஒமர் அப்துல்லாவின் மாமனார், டாக்டர் முகமது அலி மட்டூ, உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இறந்தார்.
PM Modi, Omar Abdullah, Prime Minister Narendra Modi, social distancing, corona, coronavirus, corona death, curfew, பிரதமர்,மோடி,ஒமர்அப்துல்லா,பாராட்டு

புதுடில்லி: 'என் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நீங்கள் வருவதை தவிர்த்து, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்' என, தன் ஆதரவாளர்களிடம் கூறிய, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லாவை, பிரதமர், மோடி பாராட்டி உள்ளார்.


latest tamil news
ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரான, ஒமர் அப்துல்லாவின் மாமனார், டாக்டர் முகமது அலி மட்டூ, உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இறந்தார். இதுகுறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒமர் அப்துல்லா, ''கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடு மற்றும் இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில், சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில், ஆதரவாளர்கள் திரள வேண்டாம். ''உங்கள் வீடுகளில் நீங்கள் நடத்தும் பிரார்த்தனையால், என் மாமாவின் ஆத்மா சாந்தியடையும்,'' என, தெரிவித்திருந்தார்.


latest tamil news
ஒமர் அப்துல்லாவின் மாமா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ''இந்த துக்க நாளில், கூட்டத்தை தவிர்ப்பதற்கான உங்கள் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ''இது, கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்தை பலப்படுத்தும்,'' என, கூறி உள்ளார். இரங்கல் தெரிவித்த பிரதமருக்கு, குடும்பத்தினருடன் இணைந்து, ஒமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-202014:14:39 IST Report Abuse
Malick Raja ஒருவருக்கு ஒரே குணம் காரணம் பிறப்பு அப்படி .. .அது உண்மை .. kumzhi. யின் நிலை அவருக்கு நன்றாகவே தெரிந்துவிட்டதன் விளைவு கருத்துக்களால் வெளிப்படுவதும் உண்மை .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஏப்-202007:31:59 IST Report Abuse
meenakshisundaram யாராவது ஒருத்தரு இவனுக்கு நல்ல கம்பெனி பிளேடு ஒன்றை இலவசமாக கொடுத்து மூஞ்சியை பார்க்கும் லெவெலுக்கு மாற்றவும் சகிக்கவில்லை .
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஏப்-202001:43:06 IST Report Abuse
ocean kadappa india ஓமர் அப்துல்லா தாடி வைத்து முகத்தை கெடுத்து விட்டார். பால் வடியும் முகம் பிச்சைக்காரன் போல் மாறி விட்டது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஏப்-202005:25:55 IST Report Abuse
 Muruga Velஉங்க ரசனை வில்லங்கமா இருக்கே .. பாயல் நாத் மனைவியா இருந்தவரை ஒழுங்கா சவரம் பண்ணி காட்சியளித்தார் ..இப்போ அவா இனத்திலேயே மனைவி …...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X