பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலுக்கு காரணமான டில்லி மாநாடு: 10 முக்கிய அம்சம்

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (102)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.இது குறித்த முக்கிய அம்சங்கள்1. தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா
டில்லி,நிஜாமுதீன், கொரோனா, கொரோனாவைரஸ், Nizamuddin mosque, coronavirus, covid 19 india, india fights corona, coronavirus, corona crisis, Nizamuddin Panganawali mosque, Delhi

புதுடில்லி: டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.


இது குறித்த முக்கிய அம்சங்கள்


1. தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2.தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது.
3.இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இரவு அன்று சோதனை செய்யப்பட்டது. சுமார் 100 பேரிடம் நடந்த சோதனை முடிவுகள், இன்று(மார்ச் 31) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.இந்த மாநாட்டில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.


latest tamil news5.மாநாட்டில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரும், 6 மாடிகள் கொண்ட மையத்தில் தங்கியிருந்தனர். அதில்,250க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர். அனைவரும், ஒரே உணவருந்தும் அறையை பயன்படுத்தினர். உணவும் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டது.
6.இதனையடுத்து, நிகழ்ச்சி நடந்த டில்லி தெற்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு போலீசார் சீல் வைக்கப்பட்டது. டில்லி போலீஸ், சி.ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.
7.இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பீஹார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக காஷ்மீரில் முதலில் உயிரிழந்தவர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்.
8. இந்த மசூதியின் ஒரு சுவர் நிஜாமுதின் போலீஸ் ஸ்டேசனுடன் இணைந்துள்ளது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் பஸ்டி நிஜாமுதீன் பகுதியுடன் இணைந்து இந்த மசூதி உள்ளது.
9.கடந்த 2 முதல், மசூதி வாசலில் பணியில் உள்ள போலீசார், அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தடுத்துள்ளனர். மார்ச் 22 வரை வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர் இந்த மசூதிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 22க்கு பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
10. டில்லி கூடுதல் கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், நிஜாமுதீன் பகுதி மக்களையும், மசூதிக்குள் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து, தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதார அமைப்புக்கு போலீசார் உதவி வருவதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஏப்-202015:25:41 IST Report Abuse
ocean kadappa india இதை இந்தியாவில் பரப்ப சீனாவில் உள்ள முஸ்லீம்களை தொற்றுடன் மலேசியா இந்தோனிஷியா வழியாக சீனா அனுப்பி இருக்கலாம். பழியை அந்நாடுகள் மீது போட்டு சீளாவினர் தப்பித்து விட்டனர். டில்லி முஸ்லீம் மாநாட்டின் கொரோனா பரப்பலுக்கு இவர்கள்தான் மூல காரணம். அனைவருக்கும் சீன உணவு வகைகள் தயாரித்து வழங்கப்பட்டதா.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஏப்-202021:34:35 IST Report Abuse
dandyஹி ஹி ஹி என்னே தத்துவம் என்னே உண்மை ..ஒடடக மூளையின் சிந்தனை என்னே ...MERCS என்ற கிருமி நோய் உருவாக்கியதே ஒட்டக சவுதியில் அந்த வகை கிருமி குடும்பத்தை சேர்ந்ததுதான் இந்த CORONA வைரஸ்...
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-ஏப்-202012:44:27 IST Report Abuse
Rafi சீனாவில் வைரஸ் தாக்குதல் அதிகம் பரவியதை கருத்தில் கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் விபரீதம் ஆகியிருக்காது. முறையாக எச்சரிக்கையுடன் செயல் பட்டிருந்தால் இந்தியாவில் இந்த வைரஸ் நுழைந்திருக்காது. இப்போது தடை காலத்தில் டெல்லியிலிருந்து பலர் கூட்டம் கூட்டம்மாக எவ்வித தடுப்பும் இல்லாமல் நெருக்கமாக வெளிமாநிலம் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். டெல்லியில் சில ஆயிரம் பேர் சட்ட விரோதம் என்று தெரிந்தும் கலந்து கொண்டது வேதனை அளிக்கின்றது.
Rate this:
Cancel
01-ஏப்-202010:49:07 IST Report Abuse
Siva Chandran CAA வுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.....ஈரோட்டிற்கு வந்த வெளிநாட்டினர்கள். மதுரையில் இறந்தவர்....இளையான்குடியில் பிடிபட்ட வெளிநாட்டினர்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை என எல்லா இடங்களும் ஒரு புள்ளியில் முடிகிறது
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
01-ஏப்-202014:09:58 IST Report Abuse
Rafi CAA வுக்கு பழிவாங்க தாங்களே வைரஸை ஏற்றி கொண்டு???? தங்கள் மதத்தவர்களை கொள்கின்றார்களா?...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஏப்-202021:35:42 IST Report Abuse
dandyஎன் செய்ய மாடடார்கள் இந்த பையித்தியங்கள் அதுதான் மார்க்கம் சொல்லி விடாதே கிருமி கிடையாது என்று...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X