விசா விதிமுறை மீறல் 280 பேருக்கு தடை

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (114) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் மார்ச் மாததில் நடந்த, 'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 280 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா, 'விசா'வில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், விதிமுறைகளை மீறி, மத கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து, இவர்களது பெயர்கள், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக,
Nizamuddin mosque, Religious Meet, Foreigners, Violated Visa Rules, Barred, Coronavirus, Corona Outbreak, Delhi, India, நிஜாமுதீன், முஸ்லீம், கூட்டம், வெளிநாட்டினர், விசா, விதிகள், தடை, கொரோனா வைரஸ், டில்லி

புதுடில்லி: டில்லியில் மார்ச் மாததில் நடந்த, 'தப்லிக் ஜமாத்' கூட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 280 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுலா, 'விசா'வில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், விதிமுறைகளை மீறி, மத கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து, இவர்களது பெயர்கள், கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், இவர்கள் எதிர்காலத்தில், எப்போதுமே இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்படும்.


2,100 பேர் வருகை

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:'தப்லிக் ஜமாத்' நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, இந்தாண்டு ஜனவரியில் இருந்து, மார்ச் வரை, 2,100 வெளிநாட்டினர், நம் நாட்டுக்கு வந்துள்ளனர்.


latest tamil newsஇவர்கள், முதல் கட்டமாக, டில்லியில் உள்ள தப்லிக் ஜமாத் தலைமை அலுவலகத்துக்கு வந்து தங்கியுள்ளனர். பின், இவர்களில், 824 பேர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, மத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்கள், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஏப்-202017:55:28 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இவனையுங்க மூஞ்சியெல்லாம் பார்த்த அவ்வளவு நல்லவனுகளா தெரியலையே .. இவங்களுக்கு டூரிஸ்ட் விசாவா ? இந்திய ஒன்றும் இஸ்லாமிய தளம் இல்லையே ?
Rate this:
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
01-ஏப்-202015:14:28 IST Report Abuse
sankar முதலில் மனிதர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும் ...... அந்த 2100 பேர்களையும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கவும் .... கடைசி ஒருவன் " கொரோனா " வால் கொள்ளப்படும் வரையில் ...
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
01-ஏப்-202014:59:17 IST Report Abuse
Ram இவர்கள் இப்போது எப்படிப்பட்ட தேசதுரோகிகள் என்பது தெரிந்துவிட்டது , பாக்கிஸ்தான் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும்போதே நம்ப உஷாராயிருக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X