பொது செய்தி

இந்தியா

கொரோனா:பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நிதியுதவி

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

புதுடில்லி: பிரதமர்மோடியின் தாயார் ஹீராபென் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.25,000 அளித்துள்ளார்.



latest tamil news



நாடுமுழுவதும் கொரோனா நோய் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இதுவரையில் 32 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நிவாரண உதவி அளிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவில் நிதி உதவி அளித்து வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னும் தன் பங்காக ரூ.25,000 த்தை பிரதமரின் நிவாரண நிதிஉதவி திட்டத்திற்கு அளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-மார்-202020:55:31 IST Report Abuse
ருத்ரா கடவுள் உள்ளமே கருணை நெஞ்சமே. பாராட்டுக்கள் அம்மா
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
31-மார்-202020:50:23 IST Report Abuse
Narayanan Muthu நாட்டில் எவ்வளவோ பேர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். அத்தனையும் செய்தியாக போடுவீர்களா.
Rate this:
Cancel
murali - Chennai,இந்தியா
31-மார்-202020:46:54 IST Report Abuse
murali டாடா ஸ்கை 1500 கோடி நிதி கொடுத்தது. சன் டி.வி குழுமம் எவ்வளவு கொடுக்கும்?
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மார்-202022:16:27 IST Report Abuse
Janarthananஅல்வா கொடுக்கும் ?? பிரசாந்த் கிஷோருக்கு பல நூறு கோடி கொடுக்கும் ???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X