பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement

சென்னை: நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.latest tamil newsஇது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேர் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். நாமக்கல்-18, கன்னியாகுமரி-4 துாத்துக்குடி-1 என அறியபட்டுள்ளனர். 50 பேர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். டில்லி மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 516 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.


latest tamil newsமேலும் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
124 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
31-மார்-202022:55:00 IST Report Abuse
Perumal Here comes mental svs with half baked comments as if he knows everything.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
31-மார்-202022:30:36 IST Report Abuse
svs //...இந்த ஆயிரம் பேர் 2300 பேருக்கு அந்த 2300 பேர் 4600 பேர் இப்படி போகாம இருக்க வேண்டும்??...//....இது எப்படி பரவுது என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது .....ஒரு நபர் 5 நாளில் 2.5 நபருக்கு பரப்புவார் ...அது அப்படியே பரவி 30 நாளில் 406 நபர்களுக்கு பரவும்....அப்படியென்றால் 1000 பேருக்கு கணக்கு போடுங்கள் .....இதில் 50 சதம் தனிமைப்படுத்துதல் கடைபிடித்தால் ( ஒரு நபர் 5 நாளில் 1 .25 நபருக்கு பரப்புவார் ) 30 நாளில் 406 க்கு பதில் 15 நபர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் . 75 சதம் தனிமைப்படுத்துதல் கடைபிடித்தால் ( ஒரு நபர் 5 நாளில் .625 நபருக்கு பரப்புவார் ) 30 நாளில் 2 .5 நபர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் .....தனிமைப்படுத்தல் இதற்குத்தான் ....உடனடியாக இந்த 500 நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் வேண்டும் ...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மார்-202022:30:16 IST Report Abuse
அசோக்ராஜ் இன்னும் அறுநூறு பேர் தலைமறைவா இருக்கான். தமிழ்நாட்டில் தான் இருப்பான் என்று நம்ப முடியாது. எல்லை தாண்டியிருப்பான். கள்ளத்தோணி ஏறியிருப்பான். மதசார்பற்ற கட்சி ஆட்கள் அடைக்கலம் குடுத்திருப்பாங்க. எதுவேணா நடக்கலாம். உளவுத்துறை டர்ர்ர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X