பொது செய்தி

இந்தியா

'முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு ம.பி.,க்குள் நுழைந்த 107 பேர்'

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Coronavirus, India, Delhi, Madhya Pradesh, Shivraj Singh Chauhan, Chief Minister, coronaupdate, covid19India, India fights corona, Delhi, Muslims, coronavirus, Nizamuddin conference கொரோனா,டில்லி_முஸ்லீம்_மாநாடு,மத்தியபிரதேசம்

போபால்: டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டு, ம.பி.,க்குள் நுழைந்த 107 பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருவாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.

டில்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்' என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டவர்கள், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். இவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news




இந்நிலையில், ம.பி, முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், 'டில்லியில் நடந்த ‛தப்லீக் ஜமாஅத்' முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட 107 பேர் ம.பி.,க்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் 82 பேர் கண்டுபிடித்துள்ள போலீசார் தனிமைப்படுத்தி உள்ளனர். மீதி உள்ளவர்களையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
31-மார்-202023:33:32 IST Report Abuse
தாண்டவக்கோன் அந்தெ 107 பேரு பாஜ கூட்ட MLA ங்களாக்கும் 😆😆😆
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
31-மார்-202022:31:46 IST Report Abuse
Rajagopal இதென்ன புதிய பயங்கரவாதமா?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
31-மார்-202022:12:10 IST Report Abuse
சீனி கண்டுபிடிக்கமுடிலைன்னா பல ஊர்களில் போய் நோய் பரப்பிவிடுவார்கள்., பேப்பர்ல விளம்பரம் கொடுத்து ஒரு பெரிய ஸ்டேடியம் மாதிரி இடத்திற்க்கு வரச்சொல்லி தனிமைபடுத்தவேண்டும். இல்லன்னா குடும்பம் உட்பட கூண்டோடு கைலாசம் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X