பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவி தொகை வீடு தேடி வரும்: தமிழக அரசு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
TNGovt, PensionScheme, Old age pension, MuthiyorPension, coronaviruscrisis, coronavirus update, lockdown, TN, curfew, TamilNadu,Tn government, TN govt,முதியோர்,உதவித்தொகை

சென்னை: கொரோனா பரவலால் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவி தொகைகள் அனைத்தும் வீடு தேடி வந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


latest tamil news




இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 32,45,000 பயனாளிகளுக்கு வங்கி கணக்கு மூலமாகவும், போஸ்டல் மணியார்டர் மூலமாகவும் தலா ரூ,1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முதியோர்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முதியோர் உதவித்தொகை பெறும் அனைத்து முதியவர்களுக்கும் வீடு தேடி வந்து உதவித் தொகை வழங்கப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுகு்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X