பொது செய்தி

இந்தியா

கொரோனா வைரஸ் பாதிக்காத தீவுகள் !

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள பலாவ் தீவுகள் குடியரசு, 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட சிறு தீவு . இங்கு இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படவில்லை.



latest tamil news




கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில், இதே கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் இந்த பூமியில் இருக்கின்றன. இத்தனைக்கும் பசிபிக் பிராந்தியத்தில் பல நாடுகள் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன. இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கண்ட குட்டிநாடான டோங்காவும், சாலமன் தீவுகள் மார்ஷல் தீவுகள் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை. மேலும் சாலமன் தீவுகள், மைக்ரோனீசியா ஆகிய நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நாடுகளாக இருப்பது நம்மை வியக்க வைக்கின்றன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X