பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: நாட்டிலேயே 3வது இடத்தில் தமிழகம்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
Tamil Nadu, India, corona update, covid-19 India, India fights corona, coronavirus crisis, coronavirus update, lockdown

சென்னை: கொரேனா பாதிப்புள்ள மாநிலங்களில் இந்தியாவில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 127 ஆக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் 3வது இடம்.


latest tamil news




முதலிடத்தில் கேரளாவும் (234 பேர்), 2வது இடத்தில் மஹாராஷ்டிராவும் (216 பேர்) உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 124 பேர் குணமாக, 35 பேர் பலியாயினர். 1,238 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
31-மார்-202022:57:31 IST Report Abuse
konanki இந்தியாவின் 3 வது இடத்தை அடைந்த இந்த சாதனைக்கு காரணமான தமிழ் சேனல்கள்/நெறியாளர்கள் , தமிழ் ஊடகவியலாளர்கள் ,தமிழ் போராளிகள், எதிர் கட்சிகள் , திரு முருகன் காந்தி, ஷாகுல் ஹமீது, பிரசாந்த் கிஷோர்,பியூஸ் மானஸ் போன்ற சமூக ஆர்வலர்கள் இவர்களுக்கு சல்யூட். இது போல் தமிழக மக்களை துன்புறுத்தும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X