பொது செய்தி

இந்தியா

நிர்மலா சீதாராமனிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
Nirmala, Nirmala Sitharaman, Vijay Mallya, corona update, covid 19 India, India fights corona, coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, 21days,  Kingfisher,  நிர்மலா,நிர்மலாசீதாராமன்,மல்லையா,விஜய்மல்லையா

புதுடில்லி: 'கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயாராக இருப்பதாக' நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


latest tamil news




வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில், நான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பத் தர தயாராக இருக்கிறேன். என் சொத்து முடக்கத்தை அமலாக்கத் துறை நீக்கி, அத்தொகையை பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
03-ஏப்-202011:18:02 IST Report Abuse
Girija திருப்பி தருகிறமாதிரி தந்துவிட்டு லோனை மூன்று மடங்கு டாப் அப் செய்துகொண்டு மீண்டும் மிஸ்டு கால் கொடுப்பார். நமது வங்கிகளும் நன்கு ஒத்துழைக்கும், மல்லையா எஸ்கேப் ஆகும் முன்பே சி பி ஐ ரெட் கார்னர் நோட்டீஸ் பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தது விசாரணைக்கு வங்கி தரப்பில் இருந்து எஸ் பி ஐ சி இ ஓ வசதியாக ஆஜராகவில்லை, கிழம் பறந்துவிட்டது .
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
02-ஏப்-202007:38:25 IST Report Abuse
Suman இங்கு இருக்கும் எந்த அரசியல்வாதியாவது அப்படி சொன்னார்களா ?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
01-ஏப்-202022:46:54 IST Report Abuse
adalarasan முதலாவதாக,நீங்கள் கோர்ட்டின் உத்தரவுப்படி நேராக வந்து அவர்களிடம்தான், முறையிடவேண்டும்.இப்பொழுது, தன்னிச்சையாக, நிதி அமைகள் எந்த முடிவும் எடுக்கமுடியாது,. இரண்டாவதாக, முதலோடு, வட்டி, penalty, கோர்ட் உத்தரவுப்படி கட்டவேண்டியிருக்கும் மூன்றாவதாக, இது கிரிமினல் கேஸ், பணம் காட்டினாலும்,, மற்ற குற்றங்களுக்காக, கோர்ட் கொடுக்கும்,தண்டனையை அனுபவித்தே தீரணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X