பொது செய்தி

தமிழ்நாடு

17வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 17வது நாளாக, இன்று (ஏப்., 01) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.



latest tamil news



பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது. இருப்பினும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படவில்லை.


latest tamil news



தமிழகத்தில், மார்ச், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 14வது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யபடவில்லை.சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 17வது நாளாக, இன்று (ஏப், 01) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202011:58:55 IST Report Abuse
ஆப்பு ஏப்ரல் 14 வரைக்கும் இதே விலைதான்... அப்புறம் ஏத்திதுவாய்ங்க.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
01-ஏப்-202011:57:38 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் மஸ்தான் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறைக்காமல் நம்மிடம் கறந்து விடலாம் என்று எண்ணி சந்தோஷம் அடைந்தார் கடவுள் வெச்சார் ஆப்பு ஊரடங்கு எவனும் பெட்ரோல் போடல வெளியவே வரல அப்புறம் எங்கே பெட்ரோல்
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
01-ஏப்-202011:05:56 IST Report Abuse
chander ஆயில் விலை பாதி ஆனா போதும் பெட்ரோல் விலை குறைக்காத அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X